தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் மாற்றி அமைக்கப்படுமா? - டி.ஜெயக்குமார் பதில்
பதிவு : ஜூன் 10, 2019, 09:08 PM
தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் ஏப்ரல் மே மாதங்களுக்கு பதிலாக அக்டோபர் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் ஏப்ரல், மே மாதங்களுக்கு பதிலாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதுதொடர்பாக விரைவில் மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளித்தார்.

பிற செய்திகள்

வேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ஜெயக்குமார்

வேண்டுமென்றே அரசு மீது பல குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

12 views

ஆவடியில் தொழில் வளம் பெருகும் - அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் மூலம் தொழில் வளம் பெருகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

9 views

ஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

11 views

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மோடி நாளை ஆலோசனை

நாடாளுமன்றத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

32 views

சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை : வேலுமணி

சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

11 views

குடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை : முதல்வர் பழனிச்சாமி

குடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.