உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் மட்டுமே உண்மையான அழகு இருக்கிறது - காஜல் அகர்வால்
பதிவு : ஜூன் 10, 2019, 08:48 PM
மேக்கப் இல்லாமல் போட்டோ சூட் நடத்தி அந்த போட்டோக் களை தனது சமூக வலை தள பக்கத்தில் துணிச்சலுடன் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்
மேக்கப் இல்லாமல் போட்டோ சூட் நடத்தி, அந்த போட்டோக் களை, தனது சமூக வலை தள பக்கத்தில் துணிச்சலுடன் வெளியிட்டுள்ளார், காஜல் அகர்வால்.  மேக்கப் செய்வது நம் புறத்தோற்றத்தை அழகாக காட்டலாம் என கூறியுள்ள காஜல் அகர்வால், உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதில் மட்டுமே உண்மையான அழகு இருக்கிறது என தெரிவித்துள்ளார். யோகா மற்றும் உடற்பயிற்சியில் அதிக அக்கறை காட்டினால், அழகு தேவதை போல ஜொலிக்க முடியும் என பெண் களுக்கு, காஜல் அகர்வால் டிப்ஸ் கொடுத்துள்ளார். 

பிற செய்திகள்

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

207 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

68 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

79 views

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

7 views

ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

704 views

விஷால் நடிக்கும் புதிய படத்திலும் 2 ஹீரோயின்

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.