விஜய் 63 -வது படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் வருகிற 22 -ம் தேதி வெளியாக வாய்ப்பு ?
பதிவு : ஜூன் 10, 2019, 08:42 PM
அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 63 - வது புதிய படத்தின் சூட்டிங் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய்யின் 63 - வது புதிய படத்தின் சூட்டிங், விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த புதிய படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் வருகிற 22 -ம் தேதி, விஜய்யின் பிறந்த நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது. விஜய்- யின் பெயர் சூட்டப்படாத இந்த படம் எப்போது வெளியாகும்? என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்

நயன்தாராவுடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

82 views

ரசிகர்களின் அதிக அன்பால் பாதிப்பு - நடிகை டாப்சி வருத்தம்

ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறி விடுவதாக நடிகை டாப்சி வருத்தம் தெரிவித்துள்ளார்.

24 views

விஜய் நடிக்கும் "பிகில்" படத்தின் புதிய பாடல் வெளியீடு

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தின் புதிய பாடல் வெளியானது.

80 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சரவெடி என்ற தனது கதையை பயன்படுத்தி, காப்பான் படத்தை எடுத்திருப்பதாக கூறி குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

181 views

'காப்பான்' திரைப்படத்திற்கு தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

சூர்யா நடித்துள்ள காப்பான் படத்துக்கு எதிரான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

552 views

பிகில் படத்தின் புதிய காதல் பாடல் வெளியீடு

விஜய், நயன்தாராவின் காதல் பாடல்

185 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.