ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம்
பதிவு : ஜூன் 10, 2019, 08:18 PM
ஆந்திர மாநிலம் அமராவதி முதலமைச்சர் அலுவலகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் அமராவதி முதலமைச்சர் அலுவலகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி  முதன்முதலில் கையெழுத்துப் போட்ட முதியோர் ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.