விவாகரத்து வழக்கு ஒன்றில் 6 மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை
பதிவு : ஜூன் 10, 2019, 08:06 PM
விவாகரத்து வழக்கு ஒன்றில் 6 மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற சிவகங்கை குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்றில்  6 மாத காலம் காத்திருக்க வேண்டுமென்ற  சிவகங்கை குடும்ப நல நீதிமன்ற உத்தரவை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. கண்ணப்பன், சிந்துஜா என்ற தம்பதி தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி காரணமாக காத்திருக்க இயலாது என்றும், இருவரும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பில்லை என்பதை அவர்களே கூறியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதி, சிவகங்கை குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய 6 மாத அவகாசத்தை ரத்து செய்து வழக்கை முடித்துவைத்தார்.

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

4 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

13 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

11 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

72 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.