நைனார் மண்டபம் அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய மக்கள் நல இயக்கம்
பதிவு : ஜூன் 10, 2019, 07:30 PM
முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நைனார் மண்டபம் அரசு பள்ளியில் மாணவர்கள் புது வகுப்பு புகுவிழா நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று நடைபெற்றது
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன முதலியார் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நைனார் மண்டபம் அரசு பள்ளியில், மாணவர்கள் புது வகுப்பு புகுவிழா நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கு  புதிதாக வந்த மாணவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சீர்வரிசைகளுடன் மாணவ, மாணவிகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பள்ளியின் நுழைவு வாயிலுக்கு வந்த மாணவர்களை பொது மக்கள், மலர் தூவியும், பன்னீர் தெளித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து வழிபாடு நடைபெற்றது. 

பிற செய்திகள்

"கர்நாடகம் நீர் திறக்காததால் விவசாயிகள் பாதிப்பு" - புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தகவல்

கர்நாடகம் நீர் திறக்காததால் புதுச்சேரியும் பாதிப்படைந்துள்ளதாக, அம்மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு தெரிவித்தார்.

8 views

தமிழகத்திற்கு ரூ. 22,762 கோடி ஒதுக்கீடு...மத்திய அரசு தகவல்....

அம்ருத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு சுமார் 22 ஆயிரத்து 762 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

107 views

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி கூறும் தீர்மானம் : பிரதமர் நரேந்திர மோடி பதில் உரை

ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் நாம் சேமிக்க வேண்டியது அவசியம் என, பிரதமர் மோடி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

20 views

அமைச்சரவை செலவுக்கு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதி : லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை செலவினங்களுக்கான நிதி அரசின் சார்பு நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 views

மேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்

மேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.

15 views

சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.