வங்கிகள் அடியாட்கள் மூலம் டிராக்டர்களை பறிமுதல் செய்கிறது : விவசாயிகள் மனு
பதிவு : ஜூன் 10, 2019, 07:09 PM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம்  ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக விவசாய டிராக்டர் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது  70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ததில் டிராக்டர் கடனும் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த  கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் அடியாட்களை வைத்து டிராக்டர்களை பறிமுதல் செய்து வருவதாகவும் அதில் தெரிவித்தனர்.எந்த வித கடன் நிலுவையும் இல்லை என்ற சான்றை வங்கிகள் வழங்கினால்  வங்கிகளில் கடன் பெற்று வாங்கிய டிராக்டர்களை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைக்க  ஒப்புதல் அளிப்பதாகவும் விவசாயிகள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

சிறுவர்களுடன் கட்டிலில் படுத்துறங்கிய பாம்பு

கடலூர் அருகே வீட்டில் குழந்தைகள் படுத்துறங்கிய கட்டிலில் நாகப்பாம்பு இருந்ததால், பதற்றம் நிலவியது.

10 views

பிரதமரின் தனி உதவியாளர் என்று கூறி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம் பண மோசடி

பிரதமரின் தனி உதவியாளர் என கூறி, தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

5 views

திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

6 views

சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

19 views

மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

45 views

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.