மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மத்திய ஜப்பான் குழு ஆய்வு
பதிவு : ஜூன் 10, 2019, 07:00 PM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மத்திய மற்றும் ஜப்பான் நாட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மத்திய மற்றும் ஜப்பான் நாட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர். 325 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள ஜய்கா திட்டம், மருத்துவமனையில் உள்ள துறைகள், வசதிகள், செயல்பாடு, கட்டுமான முறை உள்ளிட்டவை குறித்து அந்த குழுவினர் கேட்டறிந்தனர். பின்னர், ராஜாஜி மருத்துவமனையின் டீன் வனிதாவிடம், மத்திய மற்றம் ஜப்பான் நாட்டு குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.