சேலத்தில் முதல் முறையாக 150 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா செல்போன் : மாவட்ட ஆட்சியர் ரோகினி வழங்கினார்
பதிவு : ஜூன் 10, 2019, 06:53 PM
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்தில் முதல் முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, சுமார் ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான அதி நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட விலையில்லா செல்போன்களை ஆட்சியர் ரோகிணி இன்று வழங்கினார். பார்வையற்றவர்கள் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களும்  எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த செல் போன்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.