மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் முதுகலை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூன் 10, 2019, 05:03 PM
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் முதுகலை மருத்துவர்கள் ஏராளமானோர் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் முதுகலை மருத்துவர்கள் ஏராளமானோர் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் முதுகலை மருத்துவர்களுக்கும், ஏற்கனவே பல ஆண்டுகள் கிராமங்களில் சேவை செய்த மருத்துவர்களுக்கும் முறையாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை என்று புகார் கூறுகின்றனர். விதிகளை மீறி மற்றவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதாகவும் முதுகலை மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிற செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி - நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

3 views

தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.

22 views

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

32 views

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகுமா?

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நடைமுறையில் சாத்தியமாகுமா? என விளக்குகிறது இந்த தொகுப்பு....

83 views

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

25 views

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்

கொரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.

1240 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.