புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
பதிவு : ஜூன் 10, 2019, 04:08 PM
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தம் மீது தனிப்பற்றும், பாசமும் வைத்திருந்த ஒருவரை இழந்து தவிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜானகிராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், புதுச்சேரி கழக தொண்டர்களுக்கும் தமது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

ஜானகிராமன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் :புதுச்சேரி அரசியலில், குழப்பம் நிலவிய போது, பாமக ஆதரவுடன் முதலமைச்சராக ஜானகிராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ள டாக்டர் ராமதாஸ், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரும், திமுகவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக, தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பேரவை தலைவர் தனபால் அறையில் பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் நாளை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.

33 views

"பிப்ரவரியில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - ஸ்டாலின்

11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

57 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

6 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

21 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

13 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

76 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.