பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்
பதிவு : ஜூன் 10, 2019, 03:52 PM
மாற்றம் : ஜூன் 10, 2019, 07:57 PM
பிரபல நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் காலமானார்.
திடீரென்று உடல் நலக்குறை​வு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இன்று காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால், கிரேஷி மோகன், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனன்றி காலமானார். கிரேஷி மோகனின் மரணம், தமிழ் திரையுலகத்தை மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் கிரேஸி மோகனுக்கு எதிரி என்பவர்களே கிடையாது  - நடிகர் எஸ்.வி.சேகர்

நகைச்சுவையில் தனித்துவம் வாய்ந்தவர் கிரேஸி மோகன் - நடிகர் சார்லி

கிரேஸி மோகனுக்கு நிகர் அவரே தான் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது - நடிகர் ராதாரவி

நடிகர் கமலுக்கு மிகவும் பிடித்த நகைசுவை நடிகர்  கிரேஸி மோகன் - நடிகர் பாண்டு

கிரேஸி மோகனின் புகழ் திரையுலகில் என்றும் மறையாது - நடிகர் தியாகு 
நல்ல கருத்துடைய நகைச்சுவையை கொடுத்தவர் கிரேஸி மோகன் - நடிகை சச்சு

கிரேஸி மோகனின் மரணம் அதிர்ச்சியாகவுள்ளது     -  நடிகை ரோஹிணி

பிற செய்திகள்

திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

4 views

சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

11 views

மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

21 views

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

9 views

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

14 views

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.