திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி சந்திப்பு
பதிவு : ஜூன் 10, 2019, 10:21 AM
திமுக தலைவர் ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி சந்திப்பு
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவூப் ஹக்கீம், மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்ததாகவும், மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலின் - விஜய் சந்திப்பை விமர்சிப்பதா? - உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு குடும்ப விழாவில் பங்கேற்றபோது எதார்த்தமாக நடந்தது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

2889 views

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் - தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

32 views

பிற செய்திகள்

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

27 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

38 views

இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: ஆளுநரின் திடீர் அழைப்பும்...ஸ்டாலினின் திடீர் மாற்றமும்..

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

84 views

ராஜேந்திரபாலாஜி உருவப்பொம்மை எரிப்பு -காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, சென்னை - தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

636 views

போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு : திமுக மாநில நிர்வாகி கைது

மதுரையில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து நிலம் அபகரித்த திமுக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

100 views

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை : நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தினார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.