புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறப்பு...
பதிவு : ஜூன் 10, 2019, 10:16 AM
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தை போல கடந்த 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயில் வாட்டியதால், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் நாராயணசாமி ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் அனைத்து இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளி திறப்பின் காரணமாக புதுச்சேரி நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

"வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் காவல்நிலையம்" - தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

56 views

சாத்தான்குளம் சம்பவம் : ஜீப் டிரைவர் உட்பட 3 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு, சாத்தான்குளம் காவல் ஆய்வாளரின் ஜீப் டிரைவர் ஜெயசேகர் ஆஜரானார்.

47 views

கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை

ஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

14 views

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு

14 views

பிற செய்திகள்

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

253 views

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

26 views

சமையல் எண்ணெய் விற்க புதிய கட்டுப்பாடு - மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் உத்தரவு

பேக்கிங் செய்யப்படாமல் சில்லரை விலைகளில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,.

22 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

165 views

சீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

23 views

பதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

4861 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.