புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்
பதிவு : ஜூன் 10, 2019, 10:04 AM
புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்னும் 3 தினங்களில் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் . வைத்திலிங்கத்தை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்த காரைக்கால்  வாக்காளர்களுக்கு   நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் நாராயணசாமியுடன் கலந்து கொண்ட அவர்,   பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.  கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தொடர்ந்து அரசு முயற்சிகளை  மேற்கொள்ளும் என்றும் நமசிவாயம் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ஆந்திரா : வாகன சோதனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எர்ர செருவு கிராஸ் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

40 views

தஞ்சாவூர் : அக்கினியாறு கரையில் மணல் திருட்டு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதங்காவயல் என்ற கிராமத்தில் உள்ள அக்கினியாறு கரையில் மணல் திருட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

39 views

புகாரை விசாரிக்காததால் காவல் நிலையத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிங்கராய கொண்டா காவல் நிலையத்தில் நாகராஜ் என்ற இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

0 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

2 views

அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

60 views

தொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்

நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

6 views

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்குநீர் வரத்து குறைந்துள்ளது.

15 views

தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.