இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி - எஸ்.பி.பி., மனோ உள்ளிட்டோர் பாடி அசத்தல்
பதிவு : ஜூன் 10, 2019, 08:43 AM
கோவை கொடிசியா மைதானத்தில் ராஜாதி ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைவிழா நடைபெற்றது.
கோவை கொடிசியா மைதானத்தில் ராஜாதி ராஜா என்ற பெயரில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைவிழா நடைபெற்றது. இதில் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மனோ, பவதாரணி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடி அசத்தினர். இதனை கண்டு ரசித்த ஆயிரக்கணக்கான மக்கள், ஆரவாரம் செய்தனர்.  இதில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா, மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

பிற செய்திகள்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்குமாறு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

166 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

21 views

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை, கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

34 views

"எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

67 views

பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்

எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

23 views

நாசர், கார்த்தி பேச முடியாத நிலையில் உள்ளனர் - நடிகர் ஷ்யாம்

நடிகர்கள் நாசர், கார்த்தி பேச முடியாத சூழலில் உள்ளனர் என நடிகர் ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.