அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை...
பதிவு : ஜூன் 10, 2019, 08:04 AM
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையையொட்டி உற்சவர் அம்மன் புதிய பட்டாடை மற்றும் பல்வேறு வண்ண ஆபரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத்தொடர்ந்து ஆலய வளாகத்தினுள் மாங்கல்யம் நிலைக்கவும், நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், திருமண பாக்கியம் கை கூடவும், கல்வியில் தங்களது பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டியும், ஏராளமான பெண்கள் மஞ்சள், குங்குமம், பூ போன்றவற்றால், அம்மனை தரிசித்தனர். 

பிற செய்திகள்

ஓம்பிர்லாவின் அரசியல் பயணம்...

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஓம் பிர்லா, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அணியான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக இணைந்து, தமது அரசியல் வாழ்க்கையை துவக்கி உள்ளார்.

25 views

17வது மக்களவையின் சபாநாயகர் ஆனார் ஓம் பிர்லா

17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

33 views

"காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலை உள்ளது" - கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற துரதிருஷ்டமான நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசியிருக்கிறார்.

811 views

ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

37 views

டிக் டாக் வீடியோ மோகத்தால் விபரீதம்... உயிருக்கு போராடும் இளைஞர்

டிக் டாக் வீடியோ மோகத்தால் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

874 views

கர்நாடகா : விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

கர்நாடகாவில் உள்ள மடிகேரி நகரத்தில், வாகன விபத்து ஒன்றில், இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

652 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.