பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் துணி? - சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பதிவு : ஜூன் 10, 2019, 08:04 AM
ஒசூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளித்ததாக கூறி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒசூர் அரசநட்டியைச் ராகவேந்திரா என்பவரது மனைவி கவிதா.  இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது 80 கிலோ இருந்த அவரது உடல் எடை குறைந்து தற்போது 30 கிலோவாகி விட்டது. இந்நிலையில் அவரது உடலில் இருந்து மாஸ்க் எனும் துணி வெளியே வந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து அங்கு வந்த போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கவிதாவின் உறவினர்கள் பெண்ணுக்கு நியாயம் வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கவிதா, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

தொடர்புடைய செய்திகள்

வங்கிக்கு சென்றவரிடம் ரூ. 9 லட்சம் கொள்ளை : ஒசூரில் நூதன திருட்டு

ஒசூரில் தனியார் வங்கியில் பணம் செலுத்த சென்ற மாதேஷ் என்பவரிடம் நூதன முறையில் 9 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

5631 views

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

ஒசூர் தேன்கனிகோட்டையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் 75 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

59 views

ஓசூர்: 2 மாதங்களில் 80 நாட்டுத்துப்பாக்கிகள் மீட்பு

ஓசூரில் இரண்டே மாதங்களில் முறையான உரிம‌ம் இல்லாத 80 நாட்டுத்துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

39 views

பிற செய்திகள்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்

மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1 views

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

58 views

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

1 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 views

திருவள்ளூர் : 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.