பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக மோசடி - வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
பதிவு : ஜூன் 10, 2019, 07:17 AM
பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட  வழக்கறிஞர்  உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பனங்காட்டு காலனி பகுதி மக்களிடம், பிரதமர் மோடி பெயரில் இயங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக கூறி ஒரு கும்பல் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பு... அபுதாபி கட்டடத்தில் மோடியின் புகைப்படம்

பிரதமராக மோடி தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்றதை அடுத்து அபுதாபியில் மோடியின் புகைப்படத்தை ஒளிபரப்பி கவுரவித்தனர்.

1083 views

பி.எம். நரேந்திரமோடி படம் வசூலில் சாதனை...

திரைக்கு வந்து சில நாட்களே ஆன PM NARENDRA MODI என்ற வாழ்க்கை வரலாற்று இந்தி படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

433 views

சொந்த கட்சி தலைவர் பெயரை தெரியாதவர் ராகுல் - பிரதமர் மோடி

சொந்த கட்சியின் தலைவர் பெயரை கூட தெரியாத நிலையில் ராகுல் காந்தி இருப்பதாக, பிரதமர் மோடி கேள்வி விமர்சித்துள்ளார்.

98 views

பிற செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

5 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

7 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

14 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.