"தமிழகத்திற்கு எதிரான செயல்களை தி.மு.க. எதிர்க்கும்" - தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உறுதி
பதிவு : ஜூன் 10, 2019, 07:14 AM
'தமிழகத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்கு, தி.மு.க. எம்.பி.க்கள், இடம் தர மாட்டார்கள்' என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
'தமிழகத்திற்கு எதிரான செயல்பாடுகளுக்கு, தி.மு.க. எம்.பி.க்கள், இடம் தர மாட்டார்கள்' என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, திருச்செந்தூர் வந்த அவர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், 'தூத்துக்குடி மக்களின் பிரதிபலிப்பாக, மக்களவையில் பணியாற்றுவேன்  என்றும், தமிழ்நாட்டிற்கு எதிரான செயல்பாடுகளுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் இடம் தரமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி இல்லை" - வைகோ

கட்சி நிகழ்ச்சிக்கு வருவதால், கறுப்புக் கொடி இல்லை

517 views

"எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இணைய விரும்பினர்" - இருதய நிபுணர் சொக்கலிங்கம்

எம்.ஜி.ஆர்.,கருணாநிதி இருவரும் இணைய விரும்பியதாக இருதய நிபுணர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

2196 views

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 3 பேருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5151 views

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையி்ல் அனுமதி

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

353 views

பிற செய்திகள்

திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

5 views

சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

19 views

மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

38 views

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

15 views

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

15 views

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.