மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் : முதல்வர் மம்தாவுக்கு மத்திய அரசு கடிதம்
பதிவு : ஜூன் 10, 2019, 07:02 AM
மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வன்முறை சம்பவங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், கடந்த சில 
நாட்களாக மாநிலத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில், மாநில போலீசாரின் தோல்வியை காட்டுவதாகவும், சட்டம் ஒழுங்கை காக்கவும், அமைதி நிலவவும் தேவையான  நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வன்முறை  தொடர்பாக அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

252 views

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

26 views

சமையல் எண்ணெய் விற்க புதிய கட்டுப்பாடு - மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் உத்தரவு

பேக்கிங் செய்யப்படாமல் சில்லரை விலைகளில் சமையல் எண்ணெய் விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,.

22 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

165 views

சீனா - பாகிஸ்தான் இருந்து மின் கருவிகள் இறக்குமதி - மத்திய அரசு புதிய உத்தரவு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

23 views

பதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

4835 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.