இந்திய அணி அபார வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்
பதிவு : ஜூன் 10, 2019, 06:49 AM
மாற்றம் : ஜூன் 10, 2019, 06:59 AM
இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியை அடுத்து, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியை அடுத்து, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்திய தேசியக் கொடியை ஏந்திய ரசிகர்கள், ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்தநாள் விழா - வெளிநாட்டு பக்தர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

மகான் அரவிந்தரின் 147-வது பிறந்த நாள் விழா புதுச்சேரி அரவிந்த ஆசிரமத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

91 views

உலக பழங்குடியினர் தினம் கொண்டாட்டம் - ஆடிப்பாடி மகிழ்ந்த பழங்குடியினர்

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைகிராமத்தில் உள்ள பழங்குடி மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

47 views

முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுகிறது - ராஜா

முதலாளிகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸட் கட்சி தேசிய செயலாளர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

13 views

பிற செய்திகள்

2022 ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி - அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு

2022 ஆண்டு சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

170 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா : இன்று 2- வது டி20 கிரிக்கெட் போட்டி

இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி புதன்கிழமையன்று மொகாலியில் நடக்கிறது.

38 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது.

601 views

சீன தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற பெண் காவலர் தமிழரசி

சீனாவில் நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியில் பதக்கங்களை வென்ற சேலத்தை சேர்ந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

63 views

5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி - இங்கிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற 5 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேகலியாவை வென்றுள்ளது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.