என்.எல்.சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து - தொழிலாளி உயிரிழப்பு
பதிவு : ஜூன் 10, 2019, 12:48 AM
நெய்வேலி, என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலி, என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலைய பாய்லர் டிவிஷனில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, வேல்முருகன், பாவாடை ஆகிய இரண்டு  நிரந்தர பணியாளர்கள் லிப்ட்க்குள் ஓடி ஓளிந்துள்ளனர்.  தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த பின்னர், லிப்டில் சிக்கிக்கொண்டவர்களை மீட்டபோது, வேல்முருகன் உயிரிழந்த நிலையிலும், பாவாடை ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டனர். உயிருக்கு போராடிய பாவாடையை  உடனடியாக என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து குறித்து நெய்வேலி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1170 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

5544 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1335 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4551 views

பிற செய்திகள்

மதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

24 views

ஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

6 views

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 views

தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

11 views

சென்னை புறநகரான அனகாபுத்தூர் பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் விலை ரூ.10 : மக்கள் வேதனை

சென்னை புறநகரான அனகாபுத்தூர், பம்மல், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.

10 views

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் - ஆங்கிலத்தில் வெளியிட கோரி மனு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரிய மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.