உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவிப்பு
பதிவு : ஜூன் 09, 2019, 11:00 PM
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவித்தது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவித்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தவான் சதம் விளாசினார். 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு

உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.

183 views

உலக கோப்பை வடிவில் பிரம்மாண்ட கேக் : ராமநாதபுரத்தில் பேக்கரி உரிமையாளர் அசத்தல்

ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரியில் உலகக் கோப்பை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கேக், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

129 views

பிற செய்திகள்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தான் - ஸ்ரீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

43 views

2019 மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி : 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சேலத்தில் பிட்னஸ் ஆணழகன் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. 7

28 views

தென் மாநில அளவிலான செஸ் போட்டி : கண் பார்வையற்றவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கண் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

4 views

சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

3544 views

டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?

நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

1237 views

இந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.