பெரியாறு- வைகை பாசன கால்வாய் அமைக்க வேண்டும் : முதல்வருக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 09, 2019, 10:50 PM
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி. இங்குள்ள கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கும், பெரியாறு பாசன கால்வாய் அமைத்துத்தர வலியுறுத்தி சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மேலூர் அருகே சேக்கிபட்டி கிராமத்தில் ஒருங்கிணைந்தனர். பின்னர் அவர்கள் முல்லைபெரியாறு பாசன கால்வாய் அமைத்துத் தரக்கோரி, பொதுக்கூட்டம் நடத்தினர். அதில் முதல்வருக்கு மனு எழுதும் கவன ஈர்ப்பு போராட்டம், மாவட்ட ஆட்சியருக்கு நடந்தே சென்று மனு அளிக்கும் கோரிக்கையை முன்வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிற செய்திகள்

தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.

5 views

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 views

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகுமா?

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நடைமுறையில் சாத்தியமாகுமா? என விளக்குகிறது இந்த தொகுப்பு....

61 views

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

20 views

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்

கொரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.

1160 views

ஹெல்மெட் திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள்

திருச்சி மாநகர் துரைசாமிபுரம் பகுதியில் இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகளை, மர்ம நபர்களை, திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.