உளுந்தூர்பேட்டை அருகே 7 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
பதிவு : ஜூன் 09, 2019, 10:30 PM
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 குடிசை வீடுகள் தீயில் கருகி சாம்பலானது. இதையடுத்து, கிராம மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயன்றனர். எனினும்கட்டுங்கடங்காத தீயை அணைக்க முடியாத நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தொடர்புடைய செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

178 views

துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.

87 views

சார்ஜ் செய்யும் போது வெடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

சீனாவில், charge ஏறிக் கொண்டிருந்த electric scooter ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.

687 views

கந்தன்சாவடி கட்டிட விபத்து - மேலும் ஒரு தொழிலாளி உயிரிழப்பு

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

76 views

பிற செய்திகள்

பிரதமரின் தனி உதவியாளர் என்று கூறி தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம் பண மோசடி

பிரதமரின் தனி உதவியாளர் என கூறி, தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

4 views

திருப்போரூரில் குடிநீர் தட்டுப்பாடு - ஆய்வு செய்த எம்எல்ஏ

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேட்டுத்தெருவில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

6 views

சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

19 views

மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

41 views

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

15 views

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.