ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
பதிவு : ஜூன் 09, 2019, 10:18 PM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி  சாமி தரிசனம் செய்தார். 2 வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதன்முறையாக திருப்பதி கோயிலுக்கு வந்த அவருடன், ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் வந்திருந்தார். பிரதமரும், ஆந்திர முதல்வரும்  ஒரே நேரத்தில் வந்திருந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3353 views

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

665 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி

இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

26 views

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

65 views

நாட்டில் வேலைக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் - தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கருத்து

நாட்டில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லை என்றும் வேலைகளுக்கு தகுதியானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.

21 views

இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்...

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த நிலையில், அந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

19 views

அண்ணாவின் 111வது பிறந்த நாள் - டெல்லியில் அதிமுக சார்பில் மரியாதை

தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியிலும் அதிமுக சார்பில் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

14 views

"நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

96 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.