பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக மோசடி
பதிவு : ஜூன் 09, 2019, 10:15 PM
பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட  வழக்கறிஞர்  உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பனங்காட்டு காலனி பகுதி மக்களிடம், பிரதமர் மோடி பெயரில் இயங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக கூறி ஒரு கும்பல் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து  5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

142 views

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

125 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1292 views

பிற செய்திகள்

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

2 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

7 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

14 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

43 views

காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.