விளையாட்டு வினையானது : பள்ளி மாணவன் ஓட்டி சென்ற கார் மோதி விபத்து
பதிவு : ஜூன் 09, 2019, 08:39 PM
கேம்ப் ரோடு-மப்பேடு சாலையில்பள்ளி மாணவன் ஓட்டிச்சென்ற கார் எதிரே சென்ற 3 இருசக்கர வாகனங்களின் மோதி விபத்துக்குள்ளானது
சென்னை தாம்பரத்தை அடுத்த கேம்ப் ரோடு- மப்பேடு சாலையில்
பள்ளி மாணவன் ஓட்டிச்சென்ற கார் எதிரே சென்ற 3 இருசக்கர வாகனங்களின் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான பள்ளி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

142 views

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

125 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1292 views

பிற செய்திகள்

பட்ஜெட் மானிய கோரிக்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை

சட்டப்பேரவையில் பட்ஜெட் மானிய கோரிக்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

6 views

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3 views

நாளை டெல்லி செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லி செல்ல உள்ளார்.

17 views

ஆளுநரை சந்தித்த பின், விஷால் பேட்டி

நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக, விஷால் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினர்.

11 views

மேலூர் : கோயில்களை கையகப்படுத்த எதிர்ப்பு...62 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டம்

மேலூர் அருகே கோயில்களை கையகப்படுத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

73 views

தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.