திருமங்கலம் தொகுதியில் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழா : அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு
பதிவு : ஜூன் 09, 2019, 08:18 PM
சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழாவில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
திருமங்கலம் தொகுதியில் ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழாவில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில், விழாவிற்கு வந்த ஒரு பெண்மணி திடீரென வெயிலின் தாக்கம் அதிகமானதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளியவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

650 views

பிற செய்திகள்

அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

அமைச்சர் கடம்பூர். ராஜூ முன்னிலையில் கழுகுமலையை சேர்ந்த அமமுக நிர்வாகிகள், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

23 views

குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

16 views

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.

11 views

கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

55 views

கூடங்குளம் அணுக்கழிவு மையத்துக்கு மாவட்ட பா.ஜ.க. எதிர்ப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அதிகாரிகளிடம் அணுக்கழிவுகள் சேமிப்பது குறித்த விளக்கங்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேட்டறிந்தார்.

373 views

பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.