கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா : கருணாநிதி உதவியாளர் நித்தியானந்தம் பங்கேற்பு
பதிவு : ஜூன் 09, 2019, 06:50 PM
திருவாரூரில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திருவாரூரில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினின் மைத்துனர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கருணாநிதியின் உதவியாளராக இருந்த நித்தியானந்தம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது, அனைவரையும் மதிக்கக்கூடியவர் தலைவராக கருணாநிதி இருந்தார் என்றும், அவரை போல இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்  என்றும் அவர் கூறினார்.  இந்தத் தேர்தலில் பணியாற்றிய அளவிற்கு கடந்த பொதுத் தேர்தலிலும் பணியாற்றியிருந்தால் கருணாநிதி முதல்வராக இருந்திருப்பார் என நித்தியானந்தம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் விரைவில் பதவியேற்பு : அரசிதழில் பெயர்களை வெளியிட ஏற்பாடு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்லில் வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களின் பெயர்களை அரசிதழில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

52 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

654 views

பிற செய்திகள்

சிவகங்கை : கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

6 views

மேலூர் : விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

15 views

மாநகராட்சியாக தரம் உயர்ந்தது ஆவடி

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில், ஆவடியை பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

8 views

திருவண்ணாமலை : மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், குன்னுமுறிஞ்சி கிராமத்தில், உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி இரு விவசாயிகள் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

14 views

"போலீஸ் உதவியுடன் சொத்தை அபகரிக்க முயற்சி" - டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்

கடன் அடமான பிரச்சினையில், மோசடி நபருக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர்கள் தன்னையும், உறவினர்களையும் மிரட்டுவதாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்.

25 views

நூற்றாண்டை கடந்து வானிலை சேவை : சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்

நூற்றாண்டைக் கடந்து வானிலை சேவையை செய்து வரும் சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு வானிலை உலக அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.