முதல்வர் பினராயி விஜயன் பற்றி சமுக ஊடகங்களில் விமர்சனம் : 41 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
பதிவு : ஜூன் 09, 2019, 05:57 PM
கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக 41 கேரள அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுஆவணங்கள் கூறுகின்றன. நடவடிக்கைக்கு உள்ளான அரசு ஊழியர்களில் 12 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் 29 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சமூக ஊடகங்களில் முதல்வருக்கு எதிராக கருத்து பதிவு செய்த 56 பேர் மீது 38  வழக்குகள் பதிவு செய்து 26 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த கார்

டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள ஓல்டு குப்தா காலனியில் நேற்றிரவு பாதசாரிகள் கூட்டத்திற்குள் வேகமாக புகுந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

179 views

குழந்தை கடத்தல் விவகாரம் : புதிய தகவல்

சென்னை - சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

36 views

கேரள முதலமைச்சர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை - வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை

கேரள மாநில வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

26 views

பிற செய்திகள்

ஸ்டாலினின் திடீர் மாற்றம்...ஆளுநரின் திடீர் அழைப்பு...

தமிழக ஆளுநரின் திடீர் அழைப்பின் பேரில் ராஜ்பவனுக்கு சென்ற ஸ்டாலின், தான் அறிவித்திருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.

401 views

சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

தொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

500 views

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழை : கங்கை, யமுனையில் வெள்ளப் பெருக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

24 views

ஆந்திர உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்த மழைநீர் : கோப்புகளை பத்திரப்படுத்தும் பணியில் நீதிமன்ற ஊழியர்கள்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள அம்மாநில உயர்நீதிமன்ற கட்டடத்தில் தொடர் மழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

7 views

அயோத்தி வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பேராசிரியர்

அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுத்த சென்னை பேராசிரியர் சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

167 views

தொடரும் வேலைநிறுத்தம் : பணிமனையில் நிற்கும் புதுச்சேரி அரசு பேருந்துகள்

நிலுவையில் உள்ள ஊதியம், போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.