உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நிதான ஆட்டம்
பதிவு : ஜூன் 09, 2019, 05:38 PM
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடி வரும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்திய அணி 33 ஓவர்கள் முடிவில்,  ஒரு விக்கெட் இழப்புக்கு,  190 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்குகிறதா இந்திய அணி ?

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய வீரர்கள் ஆரஞ்சு வண்ண ஜெர்சியை அணிவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

68 views

உலக கோப்பை தொடரில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது : ஷிகர் தவான்

உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியது வருத்தம் அளிப்பதாக ஷிகர் தவான் கூறியுள்ளார்.

79 views

பிற செய்திகள்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: ஈக்குவேடார் - ஜப்பான் ஆட்டம் டிரா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் ஈகுவேடார் - ஜப்பான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.

4 views

பயிற்சிக்கு திரும்பினார் புவனேஷ்வர் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி

காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சிக்கு திரும்னார்.

68 views

உலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் தவற விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடம்

ஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முடிவடைந்துள்ள 31 ஆட்டங்களில், அதிக கேட்ச்-களை தவற விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

73 views

விளையாட்டு துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பெண்கள் ஹாக்கி அணி

மகளிர் உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் டில்லியில் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

22 views

மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி : ஜப்பானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில், ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நாடு திரும்பியது.

128 views

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.