புதுச்சேரி ஆளுனர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
பதிவு : ஜூன் 09, 2019, 05:17 PM
மக்களின் வரி பணம் முழுமையாக மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
மக்களின் வரி பணம் முழுமையாக மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.  ஆளுனர் மாளிகையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதுச்சேரியை பசுமையாகவும், நீர்நிறைந்த மாநிலமாக மாற்றவேண்டும் என்பதே தனது கனவு என்று  கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி : பிரத்தியங்கரா காளி கோயிலில் பிரமாண்ட அபிஷேகம்

புதுச்சேரி மொரட்டாண்டியில் 72 அடி உயரம் கொண்ட மகா பிரத்தியங்கிரா காளி கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி அபிஷேகம் ஆண்டுதோறும் நடைபெற்றது.

32 views

முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவில் திருத்தேர் பவனி

புதுச்சேரி முத்தியால்பேட்டை லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் சிறப்பு நரசிம்ம திருத்தேர் பவனி நடைபெற்றது.

17 views

தூய லூர்து அன்னை ஆலய தேர்பவனி - முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியின் புகழ்பெற்ற வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

22 views

சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும்-புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேட்டி

சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும்என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

79 views

பிற செய்திகள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

13 views

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

29 views

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

53 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

264 views

பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

20 views

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.