கேரள மாநிலத்தில் தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை
பதிவு : ஜூன் 09, 2019, 03:56 PM
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை ஒட்டி கேரளாவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
கோழிக்கோட்டில் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. காற்றும் பலமாக வீசி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் திருவனந்தபுரத்தில் 32 மில்லி மீட்டரும், கொச்சியில் 23 மில்லி  மீட்டரும், புனலூரில் 12 மில்லி மீட்டரும், கோட்டயத்தில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில், ஆலப்புழா, மலப்புரம், இடுக்கி, கண்ணூர், பாலக்காடு, திருவனந்தபுரம், திரிச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

122 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

636 views

பிற செய்திகள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாள் விழா - பார்வையாளர்களை கவர்ந்த நாடகங்கள்

சங்கரதாஸ் சுவாமிகளின் 153 வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற நாடக விழாவினை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

13 views

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலி...

மூளை காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நடராஜ் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

28 views

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

52 views

பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்

தன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

261 views

பிரதமர் தலைமையில் ஜூன் 19-ல் ஆலோசனை கூட்டம் : அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் மோடி தலைமையில் வரும்19-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

20 views

பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : குலாப் நபி ஆசாத், டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்பு

நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.