நடிகர் சங்க தேர்தலில் அரசியல் தலையீடு இல்லை - நடிகர் நாசர்
பதிவு : ஜூன் 09, 2019, 03:44 PM
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனிடம், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் தனது வேட்புமனுவை வழங்கினார். இந்நிலையில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் கார்த்தி, படப்பிடிப்பில் இருப்பதால் அவருடைய வேட்புமனுவும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. மனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நாசர், நடிகர் சங்கத்தில் அரசியல் தலையீடு இல்லை என்றும், அரசுக்கு கவனிக்க வேண்டிய வேறு பெரிய பிரச்சினைகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

திரைகடல் - 30.08.2019 : விநாயகர் சதுர்த்தியன்று 'பிகில்' டீசர்?

திரைகடல் - 30.08.2019 : அசுரன் படத்தின் 'கத்தரி பூவழகி' பாடல்

229 views

திரைகடல் - 10.09.2019 - நடிகராக 15 ஆண்டுகளை கடந்துள்ள விஷால்

திரைகடல் - 10.09.2019 - பிறந்தநாள் வாழ்த்து மழையில் நனையும் ஜெயம் ரவி

54 views

திரைகடல் - (26.07.2019)

திரைகடல் - (26.07.2019)

45 views

கர்நாடகா : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகருக்கு தர்ம அடி

கர்நாடகாவில் மதுபோதையில் கார் கண்ணாடியை உடைத்த நடிகர் உச்சா வெங்கட்டுக்கு தர்ம அடி விழுந்தது.

43 views

திரைகடல் - 11.09.2019 : சூர்யா - ஜோதிகாவுக்கு குவியும் திருமண நாள் வாழ்த்துகள்

திரைகடல் - 11.09.2019 : 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜோடி

37 views

ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் : பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஃபார்முலா ஒன் சீசனில் ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.

19 views

பிற செய்திகள்

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

186 views

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

353 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

74 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

86 views

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

9 views

ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

723 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.