லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...
பதிவு : ஜூன் 09, 2019, 12:50 PM
கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில்,  பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவு வரும் நிலையில், பொதுமக்களுக்கு டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில், டேங்கர் லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. பெரியார் நகர், ஜி.கே.எம். காலனி ஆகிய இடங்களில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட குடிநீரை, பொது மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,  வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சேகர்பாபு எம்.எல்.ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலின் - விஜய் சந்திப்பை விமர்சிப்பதா? - உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் விஜய் சந்திப்பு குடும்ப விழாவில் பங்கேற்றபோது எதார்த்தமாக நடந்தது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

2889 views

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் - தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

32 views

பிற செய்திகள்

திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் : முதலமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

11 views

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் நியமனம் : 451 பேரில் 44 பேர் மட்டுமே தமிழர்

மதுரையை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்திலும், அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

சார்பு ஆய்வாளரை கண்டித்த அமைச்சர்

சார்பு ஆய்வாளர் ஒருவரை அமைச்சர் கண்டித்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

201 views

"தமிழகத்தில் 2, 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 views

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

12 views

மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

211 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.