தந்தையை தாக்கிய நபர் மீது மகன் தாக்குதல் : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
பதிவு : ஜூன் 09, 2019, 02:53 AM
விழுப்புரம் அருகே, தந்தையை தாக்கிய நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த சம்பவத்தில் மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ள அரசு மருத்துவக் கல்லூரி நுழைவாயிலில், தனியார் ஆம்புலஸ் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள முருகையன் என்பவரின் டீக்கடைக்கு தினேஷ்குமார் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டு தினேஷ்குமார் தாக்கியதில் முருகையன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முருகையன் மகன் ஆகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தினேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக முருகையன், அவரின் மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1238 views

பிற செய்திகள்

அசத்தலாக நடந்த யோகா தின விழா...

ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம் சார்பில் ஐந்தாவது யோகா தின விழா கொண்டாட்டம் நடந்தது.

9 views

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

10 views

மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...

ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

15 views

மின் கசிவு காரணமாக தீ விபத்து - 7 ஆடுகள் பலி

ரூ.5 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம்.

6 views

பழனி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்...

ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் உச்சிகால பூஜையின் போது முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

9 views

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.