முல்லைத்தீவு : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
பதிவு : ஜூன் 09, 2019, 02:47 AM
இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார்.
இலங்கை அதிபர் மைத்திரி பாலசிறிசேன முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார். அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  போராட்டம் நடத்தினர். 824ஆவது நாளாக, தமது உறவுகள் எங்கே எனக்கேட்டு சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் முன்பு  இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2254 views

பிற செய்திகள்

மக்களை கவர்ந்த சர்வதேச 'ரோபோ' கண்காட்சி

சீனாவின், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ரோபோ கண்காட்சியில், 100 க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோட் கருவிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

13 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

47 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீடு மற்றும் அங்கு வன்முறையை தூண்டிவிடுவதை அனுமதிக்க கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

130 views

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரீஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

39 views

காற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

626 views

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.

90 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.