அனுபவமாவுடன் கிசுகிசுக்கப்படும் கிரிக்கெட் வீரர் பும்ராவின் பெயர்
பதிவு : ஜூன் 08, 2019, 08:24 PM
பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா
பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுமபா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பதிவுகளுக்கு அனுபமா லைக் கொடுப்பதும், அனுபமாவின் பதிவுகளுக்கு பும்ரா லைக் கொடுப்பதும் அடிக்கடி நடக்கின்றது. இதனால், இவர்கள் இருவருக்குமிடையே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உலக கோப்பை கபடி போட்டி - இந்தியா சாம்பியன் : நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலக கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

69 views

350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தோனி சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்கியுள்ள தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

57 views

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - அபூர்விசண்டீலா - தீபக்குமார் இணை தங்கம் வென்று அசத்தல்

உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்தது.

33 views

பிற செய்திகள்

அசுரன் படத்திற்கு டப்பிங் கொடுக்கும் தனுஷ்

லண்டனில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு

220 views

செப். 19 ஆம் தேதி " பிகில்" இசை வெளியீடு - புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில் " படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது.

68 views

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சைரா படம்

தெலுங்கு திரையுலகில் சாஹோ திரைப்படத்திற்கு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் சைரா ஆகும்.

80 views

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.

7 views

ஒத்த செருப்பு படத்தை பாராட்டிய ரஜினி

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

708 views

விஷால் நடிக்கும் புதிய படத்திலும் 2 ஹீரோயின்

ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.