பொறியியல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - கே.பி.அன்பழகன்
பதிவு : ஜூன் 08, 2019, 08:08 PM
பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பில் பங்கேற்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தர்ம‌புரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சான்றிதழ் சரிபார்ப்பதற்காக நேற்றைய தினம் 23 ஆயிரத்து 4 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரத்து 756 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் கலந்துகொண்ட‌தாக தெரிவித்தார். மீதமுள்ள 4 ஆயிரத்து 248 பேருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்த அமைச்சர் அன்பழகன், சேவை மையங்களை அணுகி சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

வருகிற 20-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

பொறியியல் தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி வெளிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

41 views

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் - உயர் கல்வித்துறை அறிவிப்பு

பொறியியல் படிப்பில் சேர, இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும், 42 உதவி மையங்கள் அமைக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

58 views

குறைந்தது பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை

கடந்தாண்டை போல் நடப்பாண்டும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

582 views

பிற செய்திகள்

சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்வு

சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ள நிலையில் ஆவடியை பற்றி விளக்குகிறது

2 views

சென்னையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னையில் சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

3 views

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனம் செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தரின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

9 views

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

15 views

மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

18 views

ஈரோட்டில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நூதன பிரசாரம்

ஈரோட்டில் கட்டாய ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அச்சக தொழிலாளி ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.