துபாய், இலங்கையில் இருந்து ரூ. 69 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்
பதிவு : ஜூன் 08, 2019, 08:03 PM
துபாய் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேரை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாய், இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேரை சுங்க துறை அதிகாரிகள் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அதனடிப்படையில்  சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த அதனான் , மலப்புரத்தை சேர்ந்த ஷிபியுல் ரகுமான்  இருவரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 65 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 950 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல  கொழும்பில் இருந்து வந்த சீதாலட்சுமி என்பவரை சோதனை செய்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்களை கைது செய்துள்ள சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.

12 views

4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

25 views

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகுமா?

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நடைமுறையில் சாத்தியமாகுமா? என விளக்குகிறது இந்த தொகுப்பு....

72 views

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 views

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தை கண்டறிந்த தமிழர் - நம் மண்ணின் மணிமகுடத்தில் மேலும் ஒரு விலை மதிப்பற்ற கல்

கொரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.

1206 views

ஹெல்மெட் திருடும் கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சிகள்

திருச்சி மாநகர் துரைசாமிபுரம் பகுதியில் இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகளை, மர்ம நபர்களை, திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.