பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் உயரிய விருது அறிவிப்பு
பதிவு : ஜூன் 08, 2019, 06:16 PM
பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி  மாலத்தீவு சென்றடைந்தார்.. அவருக்கு விமான நிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  2 வது முறையாக பிரதமரான பின், மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப்பயணம் இதுவாகும். இந்நிலையில், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வெளியிட்டுள்ள அறிவிப்பில்,வெளிநாட்டு தலைவர்களுக்கு மாலத்தீவு அளிக்கும் மிக உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை இந்திய பிரதமர் மோடிக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 10 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு

வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தனி அமைச்சர்கள் குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.

77 views

பிற செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லும் ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் அழைப்பை ஏற்று, நாளை ராகுல்காந்தி, ஸ்ரீநகர் செல்ல உள்ளார்.

40 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

188 views

ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு : ஆக.26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் ​மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

35 views

பொருளாதார நிலை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருப்தி தெரிவித்துள்ளார்.

236 views

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிக்கலை உருவாக்கிய வாக்குமூலம்....

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்துள்ள வாக்குமூலங்கள்.

1784 views

"நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நீண்ட தூர ரயில்களில் தூய்மைப் பணி வழக்கம் போல் தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

181 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.