நாகை : அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி சீர்
பதிவு : ஜூன் 08, 2019, 04:52 PM
நாகை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கினர்.
நாகை அருகே அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் கிராமமக்கள் ஒன்று சேர்ந்து கல்வி சீர் வழங்கினர். குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. ஊர்பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வரதராஜபுரம் கோயிலில் மாணவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பரிவட்டம் கட்டி ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் கட்டாயம் திறக்கப்பட வேண்டும்" - தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு

ஜூன் 3-ம் தேதி அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.

158 views

அரசு பள்ளியில் சேர்ந்த மாணவ-மாணவிகள் : தங்க நாணயம் பரிசளித்த, அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம், ஊர்மெச்சிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

76 views

தனியாருக்கு நிகரான ஆச்சரிய அரசுப்பள்ளி - ஒரே அறையில் 2 வகுப்புகள் பெற்றோர் வேதனை

சீருடை, ஆங்கில வழிக் கல்வி என தனியாருக்கு சவால் விடும் அரசுப் பள்ளி, கட்டிட வசதியின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் உள்ளது

84 views

பிற செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

9 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

5 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

8 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

14 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.