நிபா வைரஸ் : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 2 சிறப்பு வார்டுகள் தயார்
பதிவு : ஜூன் 08, 2019, 04:47 PM
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸூக்காக 2 சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸூக்காக 2 சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தை ஒட்டியுள்ள மாஹே பகுதி புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் வருவதால் நிபா வைரஸ் குறித்த அச்சம் உள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்பதால் யாருக்கேனும் நிபா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பிற செய்திகள்

ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை

சீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்' தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

3 views

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது

37 views

ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன் தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

ஆந்திராவில் போலீசாருக்கு வார விடுமுறை இன்று முதல் அமல்

ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 views

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் இடிந்து விழுந்து தரைமட்டமான 3 மாடி கட்டடம்

டெல்லி சர்தார் பஜார் பகுதியில் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

6 views

மக்களவையில் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்பு : ஜெய் ஸ்ரீ ராம் - என முழங்கிய பாஜகவினர்

மக்களவையில் அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி எம்.பியாக பதவியேற்றார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.