அடுத்த ஆண்டில் இருந்து விண்வெளி சுற்றுலா - நாசா அறிவிப்பு
பதிவு : ஜூன் 08, 2019, 04:37 PM
அடுத்த ஆண்டில் இருந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டில் இருந்து விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா தலைமை நிதி அதிகாரி கூறுகையில், விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்ப விண்வெளியில் மையம் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார். தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த ஆண்டு இறுதியில் சோதனை பயணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். அடுத்த ஆண்டுக்குள்  வர்த்தக ரீதியாக  விண்வெளி சுற்றுலா செல்ல இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

105 views

பிற செய்திகள்

பேஸ்புக் டிவி அறிமுகம் - அதி நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன

பேஸ்புக் நிறுவனம் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது.

1102 views

தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க பேண்டு வாத்தியக் குழு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் உள்ள மெக்கார்டு ராணுவ தளத்தில் நடைபெற்ற கூட்டு பயிற்சியின் போது, அமெரிக்க ராணுவ பேண்டு வாத்தியக் குழு இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.

42 views

அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரம் - தாக்குதல்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறும்படம்

துப்பாக்கி கலாசாரத்திக்கு பெயர் போன அமெரிக்காவின், நியு டவுன் நகரில் 2012 ஆம் அண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் 26 மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

77 views

பள்ளியில் தீ விபத்து - 27 மாணவர்கள் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபேரியாவில் இஸ்லாமிக் பள்ளி ஒன்றில் நடந்த தீ விபத்தில் 27 மாணவர்கள் தீயில் கருகி இறந்தனர்.

274 views

புத்த கோயிலில் மீட்கப்பட்ட புலிகள் இறப்பு - வைரஸ் பாதிப்புகளால் 86 புலிகள் இறந்தன

தாய்லாந்து நாட்டில், புத்த கோயிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில் 86 புலிகள் மன அழுத்தம் காரணமாக இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

182 views

"காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை" - பாக்.பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.