தமிழகத்தில் மும்மொழி கொள்கை தேவை : இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூன் 08, 2019, 04:24 PM
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னையில் இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டி- ரேஸ் கோர்ஸ் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் செந்தில் தலைமையில் கூடிய தொண்டர்கள், மும்மொழி கொள்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.