இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் : தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் தகவல்
பதிவு : ஜூன் 08, 2019, 04:48 AM
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அய்யங்கோட்டை, தனிச்சியம் பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்,  சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அய்யங்கோட்டை, தனிச்சியம் பகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய தேனி எம்.பி., பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதே தம்முடைய முதல் வேலை என தெரிவித்தார். விரைவில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து  மனுக்களாக பெறப்படும் என்று கூறினார். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு, தனியார் நிறுவனங்களிடம் பேசி மிகப் பெரிய வேலை வாய்ப்பு முகாமினை விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொகுதி முழுவதும் உள்ள  லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபடுவேன் என்றும், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

4033 views

பிற செய்திகள்

சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் : வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னையில், சேத்துப்பட்டு ரயில்வே சுரங்கப்பாதையில், குளம்போல் தேங்கி கிடந்த மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

13 views

சிதம்பரத்தில் லாட்டரி விற்பனை? - சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள்

சிதம்பரம் நகரில் லாட்டரி விற்பனை நடப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

37 views

ஆளுநர் தமிழிசையுடன் சரத்குமார் சந்திப்பு - தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார் சரத்குமார்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேரில் சந்தித்தார்.

38 views

முத்தாரம்மன் தசரா விழா - ஆயத்த பணிகள் தீவிரம்

திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு வகையான வேடங்களுக்கு பொருட்கள் தயாராகி வருகின்றன.

29 views

18 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் ஹவுரா விரைவு ரயிலில் வந்த பயணியிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16 views

மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி - சுகாதாரத்துறை ஆய்வு செய்யக் கோரிக்கை

மதுரை திருமங்கலம் அடுத்த சுந்தரம்குண்டு கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.