"2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளது" - கோவை ஜிஎஸ்டி ஆணையர் குமரேஷ் பேட்டி
பதிவு : ஜூன் 08, 2019, 03:20 AM
கோவை துடியலூரில் உள்ள மாவட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தில், ஜி.எஸ்.டி. தொடர்பான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
கோவை துடியலூரில் உள்ள மாவட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தில்,  ஜி.எஸ்.டி. தொடர்பான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை ஜி.எஸ்.டி. ஆணையர் குமரேஷ், இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரேஷ், கடந்த 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். அரசாங்கத்திற்கு வருமானம் பெருகுவதால், அந்த வருவாய் மக்களின் குறைகளை தீர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.  ஜுன் 30-க்குள் ஜி.எஸ்.டி. வரி கட்ட தவறினால் அதன்பின்பு, அபராதத்துடன் தான் கட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1261 views

பிற செய்திகள்

"தகாத செயலில் ஈடுபட்டால் வேலைக்கு ஆபத்து" - மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கல்லூரிகளில் நேற்று முதல்நாள் வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி, சென்னை காவல் துறையின் சார்பில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

74 views

"குடிநீர் புகார் - அலட்சியம் செய்தால் நடவடிக்கை" : அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

குடிநீர் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

12 views

ரவுடி வல்லரசு என்கவுன்டர் விவகாரம் : தமிழக அரசு பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

வல்லரசு என்கவுன்டர் குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக பொதுத்துறை செயலருக்கு , மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

47 views

பொதுக்குழு உறுப்பினருக்கு எதிராக திமுகவினர் மனு

ராமநாதபுரத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜாவிற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் திமுக கட்சியினரே மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

87 views

"சூதாட்ட கிளப்பை அகற்ற வேண்டும்" - தோப்பு வெங்கடாசலம்

பெருந்துறையில் செயல்பட்டு வரும் சூதாட்ட கிளப்பை அகற்ற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.