தேசிய அளவிலான கூடைபந்து போட்டி : தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை
பதிவு : ஜூன் 08, 2019, 03:12 AM
தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த தேசிய மகளிர் கூடைபந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த  தேசிய மகளிர் கூடைபந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆம் தேதி டெல்லியில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற கூடைபந்து அரையிறுதி போட்டியில் பஞ்சாப் அணியை தமிழக அணி வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி சுற்றில் அரியானா அணியை எதிர்கொண்ட தமிழக அணி, அதனை வீழ்த்தி, தங்க பதக்கம் வென்றுள்ளது.  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வத்தலக்குண்டுவில் பாராட்டு விழா நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1267 views

பிற செய்திகள்

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

66 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

7 views

திருவள்ளூர் : டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.

8 views

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

15 views

ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்று கிடக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நேரத்தில், சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கிய போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆகாய தாமரை சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது.

7 views

சேலம் : கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளுக்கு சீல்

சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாத திரையரங்குகளில், முதல் கட்டமாக ஒரு மல்டிப்ளக்ஸ்-இல் உள்ள 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.